IMG 20220726 WA0089
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இயக்கச்சி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் புதிய கட்டட தொகுதி திறந்துவைப்பு

Share
இயக்கச்சி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் புதிய கட்டட தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கத்துடன் விஞ்ஞான ஆய்வு கூடம் மற்றும் கணினி பயன்பாட்டினை ஏற்படுத்தும் வகையிலான வசதிகள், தண்ணீர் தொட்டிகள் ஆகிய உள்ளடங்கிய புதிய கட்டடத் தொகுதி இன்றைய தினம் வடக்கு மாகாண கல்வி செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த கட்டண தொகுதி அமைப்பதற்காக UNICEF மற்றும் KOICA ஆகியவற்றின் நிதி பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட கட்டிட தொகுதி இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
கல்லூரியின் முதல்வர் சுந்தரம் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் UNICEF அமைப்பின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Emma Brigham,, KOICA நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதமர் செயலாளர் சமன் பந்துல சேன, வடக்கு மாகாண கல்வி அமைச்சர் செயலாளர் உதயகுமார் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
IMG 20220726 WA0087
#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...