தொழிற்சாலைகள் மற்றும் சுடுகாடுகளிலுள்ள தகனசாலைகளின் பயன்பாட்டிற்கு எரிவாயுவை விநியோகிக்க இரு எரிவாயு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ,
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் நாட்டிலுள்ள 2 எரிவாயு நிறுவனங்களான லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களுக்க இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
#Srilankanews
Leave a comment