நிலைமையை கட்டுப்படுத்த இலங்கை வருகிறது இந்திய இராணுவம்??

FB IMG 1657355217077 1

ஜனாதிபதி கோட்டபாய தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி நாட்டில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வந்தன.

இந்த நிலையில் கடந்த 9ம் திகதி மாபெரும் மக்கள் போராட்டம் நடந்தது.

மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து அதை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

ஜனாதிபதி பதவி விலகுவதாக அறிவித்த பின்னரும் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

இலங்கையும், அதன் மக்களும் எதிர்கொள்ளும் பல சவால்களை இந்தியா அறிகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version