கடும் கோபத்தில் இலங்கைக்குள் நுழைந்த இந்திய நீர்மூழ்கி
கடும் கோபத்தில் இலங்கைக்குள் நுழைந்த இந்திய நீர்மூழ்கி பற்றி இந்திய ஊடகங்களை பார்த்தால் தெரியும் என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “மாலைதீவு கப்பலை புறந்தள்ளிய இலங்கை இந்திய நீர்மூழ்கியை அனுமதித்துள்ளது என்று இந்திய ஊடகங்களின் தலைப்பினை பார்க்கும் போது தெரியும்.
ஆய்வு கப்பல்களுக்கு அனுமதி கொடுக்காத அதே நேரம் எந்த நாட்டினுடைய கடற்படை கப்பல்களுக்கு தடையில்லை என ஜனாதிபதி ரணில் இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.