முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை முதல் கட்டமாக இரட்டிப்பாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் உள்ள முச்சக்கர வண்டிகளையும் செய்வதற்கும் 6ஆம் திகதி முதல் ஏகைய மாகாணங்களில் உள்ள முச்சக்கர வண்டிகளையும் புதிய எரிபொருள் கோட்டாவுக்கு பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment