இலங்கைக்கான உதவி அதிகரிப்பு!

images 5

இலங்கைக்கான உதவித்தொகை தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இலங்கைக்கான அவசர உதவித் தொகையை 75 மில்லியன் அவுஸ்திரேலிய டொலராக அதிகரிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், இலங்கைக்கு மேலதிகமாக 25 மில்லியன் அவுஸ்திரேலிய டொலரை உதவித் தொகையாக வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

#SriLankaNews

 

Exit mobile version