நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற வானிநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், 11 மாவட்டங்களில் 13,902 குடும்பங்களைச் சேர்ந்த 55,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment