எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மேல் மகாணத்துக்குள் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுமெனவும், ரயில் பயணப் பருவச்சீட்டுள்ளவர்கள் மாத்திரமே ரயிலில் பயணிக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், எதிர்வரும் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகளும் சேவையில் ஈடுபடுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#SrilankaNews
Leave a comment