இலங்கைசெய்திகள்

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட அனுமதி

Share
4 4
Share

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட அனுமதி

நாட்டில் தற்போது அரிசி(rice) பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் கட்டுப்பாட்டு அனுமதியின்றி அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்ம் அனுமதி வழங்கியுள்ளது.

இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதியின்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கு டிசம்பர் 20 ஆம் திகதி வரை அனுமதியளிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது நிலவும் அரிசி தட்டுப்பாடு மற்றும் அண்மைய சீரற்ற காலநிலை காரணமாக நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்திற் கொண்டு அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் தற்காலிகமாக நீக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa) தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரையில், இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப் பத்திரங்களைப் பெறாமல் அரிசியை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...