300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு
மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் இந்த 300 வகையான பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment