பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி- முத்தரசன் பேட்டி

muththarasan

பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி – என்றார்.

#India #SriLankaNews

 

Exit mobile version