பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

Human Rights Commision 850x460 acf cropped

இராணுவத் தளபதி மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு மனித உரிமைகள் அணைக்குழுவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு குறித்த இருவரையும், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version