இராணுவத் தளபதி மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு மனித உரிமைகள் அணைக்குழுவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு குறித்த இருவரையும், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment