Dullas Alahapperuma
அரசியல்இலங்கைசெய்திகள்

பிடிக்கும் அரசியல் களம்! – பிரதமராகிறார் டலஸ்?

Share

இடைக்கால சர்வக்கட்சி அரசில், பிரதம அமைச்சராக டலஸ் அழகப்பெருமவை நியமிப்பதற்கான பேச்சுகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன. இதனால் தெற்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் சார்பிலேயே டலஸின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது .

இது தொடர்பில் விமல் வீரவன்ச உட்பட சுயாதீன அணிகளின் மேலும் சில உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இதர தரப்புகளுடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளனர் .

இதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகாவிட்டால், நம்பிக்கையில்லாப் பிரேரணைமூலம், அவரை விரட்டுவதற்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...