காலி முகத்திடல் பேராட்டத்திற்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக ‘ப்ளக் கெப்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
தற்போது இந்தப் போராட்டம் காலி முகத்திடலில் ஒரு சிறு நிலத்தில் இடம்பெறுவதற்கு மாறாக பரந்த அரசியல் வெளியில் நடைபெறுகிறது.
காலிமுகத்திடல் போராட்டத்தில் அடையாள வெற்றிகள் கிடைத்துள்ளன. ஆகவே தொடர்ந்தும் அங்கிருந்து போராட வேண்டிய அவசியமில்லை – என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment