Health Medical Officer – வவுனியா அதிகாரிக்கு தொற்று உறுதி!
வவுனியா செட்டிகுளம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரியின் வாகன சாரதிக்கு கடந்த 19ஆம் திகதியன்று, கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த வைத்தியரும் மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் தற்போது அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
Leave a comment