புதிதாக திருமணமான இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!!

wedding 1

புதிதாக திருமணமான இளைஞர்களுக்கு அரசு மகிழ்ச்சியான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

புதிதாக திருமணமான குறைந்த வருமானம் பெறும் இளைஞர் சமூகத்தினருக்கு 2000 காணிகளை பகிர்ந்தளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காணிகளைப் பகிர்ந்தளிப்பதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

#SrilankaNews

Exit mobile version