A. L. M. Athaullah
அரசியல்இலங்கைசெய்திகள்

அதாவுல்லா மீது கண் வைக்கும் ஆளுந்தரப்பு! – கைவசம் அமைச்சு பதவி

Share

தேசிய காங்கிரஸின் தலைவரும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அதாவுல்லாவை, வளைத்து போடுவதற்கான முயற்சியில் ஆளுந்தரப்பு இறங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியொன்று பேரமாக முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

கடந்த பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்ற அதாவுல்லா, அரசுக்கு ஆதரவு வழங்கினார்.

எனினும், 11 கட்சிகளின் கூட்டணியில் தற்போது அவர் அங்கம் வகிக்கின்றார். அரசுக்கான ஆதரவையும் விலக்கிக்கொண்டுள்ளார். இந்நிலையிலேயே அவருக்கு ஆளுந்தரப்பு வலை விரித்துள்ளது.

அரசுக்கான ஆதரவை மூன்று முஸ்லிம் எம்.பிக்கள் இன்று வாபஸ் பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மூத்த குடிமக்களின் உரிமைகள் மற்றும் கௌரவம் காக்கப்பட வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்!

இலங்கையின் மூத்த குடிமக்கள் அனைவரும் தங்களது உரிமைகள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு, பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் ஆரோக்கியத்துடன்...

Untitled 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கள்ளச்சாராயச் சுற்றிவளைப்பு: 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் குளவித் தாக்குதலில் காயம்!

நுவரெலியா மாவட்டம், கோட்மலை வேடமுல்ல ரம்பொடை பகுதியில் உள்ள வனக் காப்பகத்திற்குள் இயங்கி வந்த கள்ளச்சாராய...

Untitled 15
உலகம்செய்திகள்

வெள்ளை மாளிகை நடன மண்டபக் கட்டுமானத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடித் தடை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் முன்னெடுத்து வரும் பல மில்லியன் டாலர் மதிப்பிலான...

Untitled 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அதீத வெப்பம் மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்: மனநல நிபுணர் டாக்டர் விந்தியா விஜயபண்டாரா விளக்கம்

இலங்கையில் தற்போது நிலவி வரும் அதீத வெப்பமான காலநிலை, மக்களின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமன்றி மனநலத்தையும்...