2 26
இலங்கைசெய்திகள்

தொழிலதிபர்களுக்கு பிணையமில்லாத கடன் : அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

Share

தொழிலதிபர்களுக்கு பிணையமில்லாத கடன் : அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் தொழிலதிபர்களுக்கு பிணையமில்லாத கடன்களைப் பெறுவதற்கான ஒரு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு சலுகைக் காலத்தை வழங்குவதற்கான திட்டமும் வரவு செலவு திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும (Harshana Suriyapperuma) தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், நாட்டுக்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டவும், தற்போதுள்ள கடனில் ஒரு பகுதியையாவது அடைக்கவும் மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் பங்கேற்றதுடன், தொழில்துறையினருக்கு வழங்கக்கூடிய சலுகைத் திட்டங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிப்பது அவசியம் என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
El Nino
இலங்கை

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.

தற்போது நிலவும் வெப்பநிலைமையின் போது மது மற்றும் குளிர்பானங்கள் அருந்துவது மனித உடலுக்கு மிகவும் தீங்கு...

Namal Rajapaksa 03
இலங்கை

நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையினை...

IGP C. D. Wickramaratne
இலங்கை

சி.டி. விக்கிரமரத்னவின் 16 ஆண்டு கால மெய்ப்பாதுகாவலர் வழங்கிய சாட்சியம்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான்...

Missing Persons 1
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த நீதியும் கிடைக்கவில்லை – விஜயகுமார்.

வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள்...