சிங்கப்பூர் சென்றடைந்தார் கோட்டா!!

FB IMG 1657800426291

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரை சென்றடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான SV-788 என்ற விமானத்தின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version