tamilni 96 scaled
இலங்கைசெய்திகள்

160000 ரூபாவை நெருங்கும் தங்கத்தின் விலை

Share

160000 ரூபாவை நெருங்கும் தங்கத்தின் விலை

இலங்கையில் ஆபரண தங்கத்தின் விலை 160,000 ரூபாவை நெருங்குவதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 170,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 157,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை இம்மாத ஆரம்பத்திலிருந்து தங்கத்தின் விலை தொடர் அதிகரிப்பை பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Gallery

Gallery

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...