நாட்டில் தங்கத்தின் விலையில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 192,100 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 176,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,100 ரூபாயாக சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது.
கடந்த சில மாதங்களாக இலங்கையில், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் 200,000 ரூபாயை எட்டியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
#SriLankaNews
Leave a comment