புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டா, டேசன் தோட்டத்திலுள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.
நேற்றிரவு உணவு சமைத்துக்கொண்டிருக்கையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தெய்வாதீனமாக எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அடுப்பு முற்றாக சேதமடைந்துள்ளது.
புபுரஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
#SrilankaNews
Leave a comment