tamilnid 34 scaled
இலங்கைசெய்திகள்

எரிவாயுவின் விலையில் மாற்றம்

Share

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் எரிவாயுவின் விலைகளில் பாரிய மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) 18 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன் காரணமாக எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்குமென நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், எரிவாயுவுக்கான 18 சதவீத VAT வரியை நடைமுறைபடுத்தும்போது, ​​2.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...