நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை 6 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம், இம்மாதம் 13 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம், இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கொரோனா ஒழிப்பு செயலக கூட்டத்தில் ஜனாதிபதியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது
Leave a comment