அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருட்களின் விலையை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் அனைத்து வகைஎரிபொருட்களின் விலைகளையம் அதிகரித்துள்ளது.
இதன்படி இன்று நள்ளிரவு முதல்,
92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் – 338 ரூபாவாகவும்
95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் – 389 ரூபாவாகவும்
ஒடோ டீசல் ஒரு லீற்றர் – 289 ரூபாவாகவும்
சூப்பர் டீசல் ஒரு லீற்றர் – 329 ரூபாவாகவும்விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.
#SriLankaNews
1 Comment