ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இன்று அல்லது நாளை மேற்கொள்ளப்படவுள்ளது.
எரிபொருள் விலை குறையும் என்ற நம்பிக்கையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் கொள்வனவு செய்வதை தாமதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் சில எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#SriLankaNews
Leave a comment