நாட்டின் தற்போதய எரிபொருள் விநியோக பிரச்சனை தீர்வுக்கு Lanka IOC துணை நிறுவனம் தனது விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்தியதுயுள்ளது.
இதன்படி கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சொந்தமான எரிபொருள் பவுசர்களும் லங்கா ஐ.ஓ.சி.யின் எரிபொருள் விநியோக நடவடிக்கையில் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு திருகோணமலையில் இருந்து கொலனாவாவிற்கு 7500 மெற்றிக்தொன் டீசல் விரைவுபடுத்தும் பணி இன்று தொடங்குகியுள்ளதுடன் 33 Kl வரையிலான பெரிய திறன் கொண்ட பவுசர்கள் இணைந்துள்ளன.
#SriLankaNews