பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டிய வரும்!!

vikneshwaran

சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டிய நேரிடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்

சமஷ்டி கோருபவர்களை லண்டனில் போய் கோருமாறு சரத்பொன்சேகா வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எங்களை லண்டனுக்கு போக சொன்னால் அவரை நாங்கள் போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும். பொன்சேகா என்பது சிங்கள பெயருமல்ல. தமிழ் பெயரும் அல்ல. அவரை போத்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டிவரும் – எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version