கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் தலைமன்னாரில் வைத்து ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வவுனியா, திருகோணமலை, பேசாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். கைது செய்யப்பட்ட ஐவரில் ஆண்கள் மூவரும் பெண்கள் இருவரும் அடங்குகின்றனர்.
#SriLankaNews