கொழும்பு தெற்கு-களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இன்று (28) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது,
தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின் ஒழுக்கின் காரணமாக இந்த தீ விபத்துக்கு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews
Leave a comment