tamilnif 2 scaled
இலங்கைசெய்திகள்

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தீப்பரவல்

Share

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தீப்பரவல்

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற கட்டடத்தொகுதி வளாகத்தில் இன்று அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு தீயணைப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதன்போது தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்பதுடன், தீயினால் பாதிப்பும் எவையும் ஏற்படவில்லை எனவும் அறியமுடிகின்றது.

Share
தொடர்புடையது
palansena
இலங்கை

பல்லன்சேன சிறைச்சாலையில் தொடரும் போராட்டம் – அதிகரிக்கப்பட்டது பாதுகாப்பு!

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம்...

parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...