inflation
இலங்கைசெய்திகள்

பணவீக்கத்தில் வீழ்ச்சி!!

Share

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தால் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்கமானது நவம்பர் மாதத்தில் 65 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், புதன்கிழமை (21) தெரிவித்தது.

ஒக்டோபரில் 70.6 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 65 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், நவம்பர் மாதத்தில் உணவுப் பணவீக்கம் 33.9 சதவீதமாகவும் உணவு அல்லாத பிரிவில் ஆண்டுக்கு ஆண்டு  அளவிடப்படும் பணவீக்கம் 31.0 சதவீதமாகவும் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்குளிய பல்பொருள் அங்காடியில் மதுபானம் திருடிய ‘மோதர சுதா’ கைது: ஹெரோயினும் பறிமுதல்!

கொழும்பு, மட்டக்குளிய பகுதியில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி (Supermarket) ஒன்றினுள் புகுந்து, அங்கிருந்த விலையுயர்ந்த...

12 20
செய்திகள்உலகம்

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன்: எத்தகைய உதவியையும் வழங்கத் தயார் – ஈரான் தூதுவர்!

மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் அதிகரித்துள்ள சூழலில், இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும்,...

11 21
செய்திகள்அரசியல்இலங்கை

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் அடிப்படை உரிமை மனு: செப்டம்பர் 25-இல் பரிசீலனை!

அரசு புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத்...

10 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரும்புக் கம்பி துளைத்த நபர்: பதுளை வைத்தியசாலையில் உயிர் காக்கப்பட்ட அதிசயம்!

பதுளை போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital Badulla) வைத்தியக் குழுவினர், வயிற்றைத் துளைத்து முதுகின் வழியாக...