மரக்கறிகள் விலைகள் குறித்து ஆராய வேண்டும்- ஜீவன்

Jeevan

வீடுகளில் மரக்கறிகள், கால்நடைகள் வளர்ப்போர் குறிப்பாக வீட்டிற்கு தேவையானவற்றை வைத்திருப்பவர்கள், அடுத்து அவர்களுக்கு என்ன தேவை என்பது குறித்து ஆராயப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சந்தையில் விநியோகப்படும் மரக்கறிகள் உள்ளிட்டவற்றின் விலைகள் குறித்து ஆராயவேண்டும் எனவும் , இது தொடர்பாக தனக்கு அறியத்தருமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Exit mobile version