202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்

கலால் திணைக்கள சுற்றிவளைப்பு! – 31,342 பேர் கைது

Share

இலங்கை கலால் திணைக்களம் 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் 2022 நவம்பர் 30 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 31,342 சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்புக்களின் போது, ​​குறித்த குற்றங்களுக்காக 31,342 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களில் 4,559 பேர் பெண்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இந்தச் சுற்றிவளைப்புக்களின் போது கைப்பற்றப்பட்ட வழக்குப் பொருட்களின் மொத்தப் பெறுமதி 350 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகையிலை குற்றங்கள் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதனை தொடர்ந்து நீதிமன்றத்தினால்118 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...