நாடு தழுவிய ரீதியில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் அமைச்சரவைக் கூடும் என தெரியவருகின்றது.
இதன்போது ஜனாதிபதி தீர்க்கமானதொரு அரசியல் முடிவை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#SriLankaNews