சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அவசரகால கடன் வழங்குவதற்கான ஆரம்ப உடன்படிக்கையை எட்டியுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு நாளை வியாழன் அன்று வெளியிடப்படும் என்று இந்த விடயம் பற்றி நேரடியாக அறிந்த நான்கு வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸ் செய்திப்பிரிவுக்கு தெரிவித்தன.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர் வரை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment