image 23f129b3b1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் – அனுமதி மறுப்பு?

Share

அமைச்சரவையால் முன்மொழியப்பட்ட இடைக்கால மின் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில்லை என ஏகமனதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

நேற்று (31) இடம்பெற்ற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான மின்சார கட்டண திருத்தத்திற்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 3
இந்தியாசெய்திகள்

கரூர் சோக சம்பவம்! டெல்லிக்கு பயணமாகும் ஆதவ் அர்ஜூனா

தவெக பரப்புரை பேருந்து கேமராவில் பதிவான காட்சிகளை ஒப்படைக்கக் கோரி ஆதவ் அர்ஜுனாவுக்கு பொலிஸார் மனு...

11 3
இலங்கைசெய்திகள்

நாட்டில் மீண்டும் உச்சத்தை தொட்ட எலுமிச்சையின் விலை

தம்புள்ளை பொருளாதார மையத்தில் தற்போது ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை ரூ.1800 முதல் 2000...

10 3
இலங்கைசெய்திகள்

மதுபானசாலைகள் பூட்டப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் உள்ள மதுபானசாலைகளை நாளை (03) மூடுவதாக மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது. உலக மது ஒழிப்பு தினம்...

9 3
இந்தியாசெய்திகள்

அவர் சொன்னால் விஜய் உடனே கைது

நடிகர் விஜய் கரூரில் அரசியல் பிரச்சாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்....