நாட்டில் மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கர வண்டி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
டேவிட் பீர்ஸ் கம்பனியால் இந்த மின்சார முச்சக்கர வண்டிகள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
USAIDஇன் அனுசரனையுடன் குறித்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
கைச்சாத்திடும் நிகழ்வு இன்று காலை அமெரிக்க தூதுவரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
விரைவில் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கரவண்டிகள் சந்தையில் கிடைக்கப்பெறும்.

#SriLankaNews
Leave a comment