முட்டை விலை குறைகிறது

முட்டை விலை

முட்டை விலை

முட்டையின் விலை 5 ரூபாவால் குறைவடையவுள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை முதல் குறித்த விலை குறைப்பு அமுலாகவுள்ளது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version