tamilni 91 scaled
இலங்கைசெய்திகள்

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபா

Share

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபா

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (04.03.2024) நாணயமாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303.81 ரூபாவாகவும், விற்பனை வீதம் 313.41 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுனின் கொள்முதல் வீதம் 382.92 ரூபாவாகவும், விற்பனை வீதம் 398.23 ரூபாவாகவும் காணப்படுகிறது.

இதேவேளை குவைட் தினாரின் பெறுமதி 1004.90 ரூபாவாகவும் இன்று பதிவாகியுள்ளது.

 

Gallery

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...