தகவல்களை பகிராதீர்! – மத்திய வங்கி எச்சரிக்கை

central bank of sri lanka

இலங்கை மத்திய வங்கி அனைத்து மக்களுக்கும் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒரு குறுஞ்செய்தி மூலம், மத்திய வங்கி பொதுமக்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் வங்கி அட்டைத் தகவல்களின் பாதுகாப்பு குறித்து மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்துகிறது.

மக்கள் தங்கள் பயனர் username, password, PIN, OTP மற்றும் CVV தகவல்களை வேறு எந்த தரப்பினருடனும் பகிர்ந்து கொள்வதை தவிர்க்குமாறு மத்திய வங்கி மக்களுக்கு அறிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version