IMG 20220929 WA0006
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல்!

Share

தகவல் உரிமை தினத்தினை முன்னிட்டு வெகுசன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் வடமாகாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டத்தில் இன்று வியாழக்கிழமை (29) காலை 9 மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

தகவல் சட்டத்தை கையாளுகையில் ஊடகவியலாளர்களுக்குள்ள சவால்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன், தகவலறியும் ஆணைக்குழுவின் தலைவர் உபாலி அபேரத்ன, தகவலறியும் ஆணைக்குழுவின் ஆணையாளர் கிஸாலி பின்ரோ, தகவலறியும் ஆணைக்குழுவின் ஆணையாளர் எஸ்.முகமட் நகியா, தகவலறியும் ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்..ஆர்.பி. சத்குமார, சிரேஷ்ட சட்டத்தரணி ஜகத் லியனாராட்சி, யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், தகவல் உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள், வடமாகணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

IMG 20220929 WA0008IMG 20220929 WA0005

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...