மின் கட்டணத்தை டொலரில் செலுத்தினால் சலுகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
நாட்டில் டொலரின் கையிருப்பை அதிகரிப்பதன் நோக்கில் மின் கட்டணத்தை டொலரில் செலுத்தினால் 1.5 சதவீதம் சலுகை வழங்குவதற்கான அனுமதியை பொது பயன்பாட்டு ஆணைக்குழு வழங்கியுள்ளது.
#SriLankaNews
Leave a comment