நாடுபூராகவும் பௌத்த மதத்தை பின்பற்றும் மக்கள் இன்றைய தினம் பொசன் பௌர்ணமி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 512 வது பிரிகேட் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் வீதியில் பயணிக்கும் பொதுமக்களுக்கு குளிர்பானம் வழங்கிவைக்கப்பட்டது.
#SriLankaNews
Leave a comment