நாட்டில் பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, திரவப் பால் உற்பத்தி 19.8 சதவீதமும், முட்டை உற்பத்தி 34.9 சதவீதமும், கோழி இறைச்சி உற்பத்தி 12.1 சதவீதமும் குறைவடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலைமைக்கு, கால்நடை தீவனம் சரியான முறையில் உற்பத்தி செய்யப்படாமையே பிரதான காரணம் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
#SriLankaNews
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment