நாளை காலை தளரும் ஊரடங்கு பிற்பகல் மீண்டும் அமுல்!

ஊரடங்கு

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை 7 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.

பின்னர், நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளைமறுதினம் காலை 6 மணிவரை அமுலாகும் வகையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.

இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version