வல்லை பாலத்தில் விபத்துக்குள்ளான கப் ரக வாகனம்

யாழில் வீதி புனரமைப்புப் பணிகளில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றுக்கு சொந்ததமான கப் ரக வாகனம் வல்லை பாலத்தில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

Accident 01 1

வல்லை பாலத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில், சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SrilankaNews

Exit mobile version