கிளிநொச்சியில் கலாச்சார விளையாட்டு நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
கிளிநொச்சி – அம்பாள்குளம் பிரதேச இளந்தென்றல் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வுக்கு இளந்தென்றல் விளையாட்டுக்கழக தலைவர் தலைமைதாங்கினார்.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்த நிகழ்வில், மக்கள் பிரதிநிதிகள், சமய தலைவர்கள், அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில், தலையணை சண்டை, யானைக்கு கண் வைத்தல், கிறிஸ் மரம் ஏறுதல் உள்ளிட்ட கலாச்சார விளையாட்டுக்கள் இடம்பெற்றதுடன், பிரதேச இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment