உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனாத் தொற்று

உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனாத் தொற்று

உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனாத் தொற்று

உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனாத் தொற்று

வீட்டில் உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா – பட்டாணிச்சூர் பகுதியை சேர்ந்த 61 வயதான குறித்த வயோதிபர் நேற்றைய தினம் (22) சுகவீனம் காரணமாக அவரது வீட்டில் மரணமடைந்திருந்தார்.

இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Exit mobile version